ஞாயிறு, ஆகஸ்ட் 22, 2010

சூரிய கிரகணம்

Total solar eclipse solaire 1999Thanks to luc.viatour via Flickr

சூரிய கிரகணம்

மெல்ல இருளும் வானம்....
இயக்கம் மறந்து
வானம்  கோதும் அனைவருடனும் நீ !
வார்த்து வைத்த செப்புச்  சிலையாய்....

வைர மோதிரம்வானில் மின்னும் நேரம்....
எல்லோர் கண்ணும் வான்மேல்,,,
என் கண்கள் மட்டும் உன்மேல்.

Enhanced by Zemanta

1 comments:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

கடைசி வரி ‘நச்’ என்று எழுதி முடித்துள்ளீர்கள்!